அனைவர்க்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இன்று முதல் என் ப்ளாக் மிண்டும் தொடரலாம் என்று எண்ணி இருக்கிறேன்....
ஆனா என்ன எழுதறதுன்னு தாங்க தெரில... சரி எதாவது எழுதுவோம்....
2013 நல்ல படியா அமையனும்.....
அதுக்கு முன்னாடி கொஞ்சம் போன வருடம் (2012) திரும்பி பாக்கலாம்....
போன வருடம் முக்கியமான நிகழ்வுனா எனக்கு ஒரு கல்லூரியில் வேலை கிடைச்சது (என்னையும் நம்பி வேல கொடுத்தாங்க ) ஒரு அளவுக்கு வேலை நல்ல செஞ்சேன்னு நனைகறேன்......
அங்க நிறைய நல்லவங்க எனக்கு நிறைய உதவி செஞ்சாங்க....
குறிப்பா ஆண்டனி அண்ணன், ராஜேஷ் சார் ,புகழ் என நிறைய பேர் எனக்கு நிறைய கற்றுகொடுதாங்க... அவங்க எல்லாத்துக்கும் நன்றி..... அப்புறம் கல்யாணசுந்தரம் இவர பாத்து நான் தமிழ் உணர்வும் மற்றும் தமிழ் ஈழம் மக்கள் மீது அன்பும் பெருகுச்சு.... இவர்கள் உதவியால் நான் அங்க புதுசா இருந்த மாறியே தெரில.... ரொம்ப நன்றி உங்களுக்கு மறுபடியும்......
அப்படியே ரொம்ப நாள் கழிஞ்சு பேருந்து பிரயாணம் தினமும் செய்கிற அனுபவம் கிடைச்சது கல்லூரி பேருந்தில்.....
நண்பர்களின் பிரிவு
என்னுடைய தவறுகளால் இந்த வருடம் நிறைய நண்பர்களை பிரிந்தேன் அது என்னுடைய முழு தவறுதான்.... எல்லாரும் மன்னிக்கவும்.... இந்த வருடம் கண்டிப்பாக என் நண்பர்களின் நட்பை மீண்டும் கட்டி எழுப்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இந்த வருடம் தந்து இருக்கிறது.....
என் ட்விட்டர் நண்பர்கள்
போன வருடம் ட்விட்டர் நிறைய நேரம் இருந்தேன் (அப்ப வேற வேலை இல்லையான்னு நீங்க கேக்கறது எனக்கு தெரியும் ) நல்ல நண்பர்கள் நிறைய பேர் கிடைதங்க நிறைய பேர் இருக்கறதாள பெயர் சொல்லல யாரும் கோச்சுக்க மாடிங்கனு நினைக்கற....
என் தம்பியின் திருமணம்
என் தம்பிக்கு இந்த வருடம் திருமணம் நடந்தது.... முன்னாடி நின்னு நிறைய விசியங்கள செஞ்ச சந்தோசம் கிடைச்சது.... சொந்தங்கள் எல்லாம் கூடி ஒரு திருவிழா மேரி இருந்துச்சு... அவனது மனைவியும் நல்ல படியாக எங்கள் குடும்பத்துடன் இணைந்து கொண்டால்.... ரொம்ப சந்தோசம்....
எனது மனைவி
எல்லாத்தையும் பத்தி சொல்லிட்டு மனைவி பற்றி சொலலேன்னா எப்படி(விட்டுக்கு போய் யாரு அடி வாங்கறது ) இந்த வருடம் அவளுடன் நல்ல படிய போச்சு இடையில் கொஞ்சம் சண்டை (சண்டை இல்லாம எப்படி) ஆனா அவளை பற்றி இன்னும் அதிகமா தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா அமைந்தது. இந்த வருடம் அவளுக்கு ஒரு MNC-ல வேலை கிடைத்தது முக்கியமான விஷியம்.
இதுக்கு மேல உங்கள மொக்க போட விரும்புல எனவே நீங்க திட்டறத நிறுத்திக்கலாம்.....
அப்புறம் இது போன்ற பதிவு எழுத என் உடன்பிறவா தம்பி சரவணன் உடைய ப்ளாக் தான் காரணம்.... எனவே அவனுக்கும் ரொம்ப நன்றி (இல்லனா போன் பண்ணி திடுவான்).
கடைசியா நிறைய எழுத்துப்பிழை இருக்கும் யாரும் தப்பா நினைக்க வேண்டாம் உங்க கருத்துகள மறக்காம தெரிவிங்க. இவளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு ரொம்ப நன்றி.....

No comments:
Post a Comment