Thursday, March 18, 2010

எனக்கு மனிதன் என்று பெயர்.....


இரண்டு கால்களும் இல்லாமல்

கிழிந்து அழுக்கான உடையில் .......

கண்களில் பசியுடன் ......

ஒரு ரூபாய்க்காக

கையேந்தும் சிறுவனை

விரட்டிவிட்டு செல்கிறேன்

அன்னதானம் வழங்கும்

விழாவிற்கு தலைமை தாங்க

Tuesday, March 16, 2010

mummy





en kangalil kanneer vara vaitha kavithai ethu.....
ungal kangalukaga....

Thursday, February 25, 2010

ஒரு கணவனின் கவிதை...

என் குழந்தை தனியாக நடக்க பழகி விட்டது,

ஆனால்

அவள் இன்னும் என் விரல் பிடித்து தான் நடக்கிறாள்,

என் காதலியாக.....

Thursday, January 7, 2010

கண்கள்

அழ வைப்பது அவள் என்று தெரிந்தும்,,

அடம்

பிடிகிறது என் கண்கள்

அவளை காண வேண்டும் என்று.......

About Girls Eyes


"Not every girl has attraction in her eyes"


BUT


Every boy has his weakness on Girls Eyes

உண்மை சம்பவம்


உண்மை சம்பவம்


திருச்சியில் கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் 28 காலை 8 மணி அளவில் "கீர்த்தனா" என்ற சிறுமி அவளது சொந்த மாமா மற்றும் விநாயகம் என்ற ஆட்டோ டிரைவரால் கதற கதற இழுத்து சென்று LKG- இல் சேர்க்கபட்டால்......

நல்லதை நினைப்போம் என்ன......?

தற்கொலை

எத்தனை முறை தற்கொலை செய்தாலும் மீண்டும் உயிர்த்தெழுகிறதடி.....
உன்மீது நான் கொண்ட என் மானம் கெட்ட காதல்....

sms கவிதைகள்

என் பெயரை தமிழில் இருந்து காதலுக்கு மொழி பெயர்த்தேன் உன் பெயர் வந்தது......