Thursday, March 18, 2010

எனக்கு மனிதன் என்று பெயர்.....


இரண்டு கால்களும் இல்லாமல்

கிழிந்து அழுக்கான உடையில் .......

கண்களில் பசியுடன் ......

ஒரு ரூபாய்க்காக

கையேந்தும் சிறுவனை

விரட்டிவிட்டு செல்கிறேன்

அன்னதானம் வழங்கும்

விழாவிற்கு தலைமை தாங்க

1 comment:

  1. இதில் எந்த விதமான பயனும் இல்லை. ஒரு சாதாரணமான அடிப்படை மனிதநேயம் இல்லாத ஒருவன் அன்னதானம் செய்கிறான் என்றால் அது அவனுடைய சுய விளம்பரத்திற்காக இருக்கும். அது அவனுடைய அறியாமை என்னும் அறிவில்லாமையை தான் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது, என்பதை விட தான் ஒரு விளம்பர பிரியன் தான் ஒரு கீழ்த்தரமானவன் என்பதை அவனே பட்டவர்த்தனமாக அனைவருக்கும் அவனை அறியாமலேயே உணர்த்திவிடுகின்றான். இதனால் எனக்கு தெரிந்த வரை இம்மி அளவும் பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete